சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

தேசத்தின் தேசியக் கொடி ஏற்றிச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நன்னாளில், வடபழனி முருகன் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமபந்தி விருந்தில் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் தவெகவின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் அவர் தனது மக்கள் சேவையைத் தொடர்ந்தார்.

“>

 

மக்கள் பணியில் எப்போதும் முன்னணியில் நின்று களமாடி வரும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தின் உழைப்பைக் பாராட்டித் தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.