வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை வெளுத்து வாங்கும் என்றும் ஒடிசா, கோவா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனவலை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி …. சற்றுமுன் ரெட் அலர்ட்… எச்சரிக்கை…!!!
Related Posts
“ஐயோ பாவம்… கண்ணிமைக்கும் நேரத்துல இப்படி ஒரு துயரம் நடக்கும்னு யாரு நினைச்சா?”.. வாசலில் விளையாடிய குழந்தை மீது ஏறி இறங்கிய கார்.. விசாரணையில் இறங்கிய காவல்துறை..!!!
பெற்றோர்களின் அலட்சியமும், வாகன ஓட்டிகளின் கவனிப்பற்ற தன்மையும் சேர்ந்து ஒரு பிஞ்சு உயிரைப் பறிக்கும்போது ஏற்படும் வலி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. கான்பூரில் தனது வீட்டின் வாசலில் மிக அமைதியாக விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தை மீது, வேகமாக வந்த…
Read more“பொண்ண வீட்டுக்கு கூப்பிட்டது குத்தமா?”… ஆத்திரத்தில் மருமகனே செய்த பயங்கரமான சம்பவம்… 6 நாட்களுக்குப் பிறகு வெளிவந்த திடுக்கிடும் ரகசியம்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் பிக்பீட் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக நடைபெற்ற ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. தனது மனைவியை அடிக்கடி அவரது தாய்வீட்டிற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த 65 வயது மூதாட்டியை, அவரது சொந்த…
Read more