அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் உருகி வெப்பமயமாதல் அதிகரிப்பதால், நேர கட்டுப்பாட்டை இழந்து பூமி தனது சுழலும் வேகத்தை குறைக்கும் என புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்திலிருந்து ஒரு வினாடி கழிக்கப்பட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. பூமி ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1674 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று வருவது குறிப்பிடத்தக்கது.