இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வருகிறது. பொதுவாக விலங்குகள் மற்றும் பறவைகள் வேட்டையாடுவது குறித்த வீடியோக்கள் பயங்கரமாகவும் எதிர்பார்ப்புடன் இருக்கும். அதிலும் காட்டு விலங்குகளுடைய வேட்டை தான் நிமிடத்திற்கு நிமிடம் திக் திக் என்ற நிகழ்வு ஏற்படுத்தும்.

அந்த வகையில் தற்பொழுது வெளியாகியுள்ளது வீடியோ ஒன்றில் காட்டு அணில் ஒன்றை சீகல் பறவை ஒன்று அசால்டாக வேட்டையாடி அப்படியே விழுங்கி உள்ளது. இந்த ஷாக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

 

View this post on Instagram

 

A post shared by Big Cats Namibia – Nature Eats Nature™️ (@bigcatsnamibia)