இந்திய அணுசக்தி கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை: Scientific Assistant – B, Stipendiary Trainee/ Technician

காலிப்பணியிடம்: 391

வயது:  18 -30

சம்பளம்: ரூ.20,000/- முதல் ரூ.68,697/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு செய்யப்படும் முறை: Online Examination, Personal Interview / Skill Test, Document Verification

கடைசி தேதி:  01.04.2025

Download Notification PDF