கனடா நாட்டில் பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் மற்றும் உடலுக்குள் பொருத்திக் கொள்ளக்கூடிய சாதனங்கள் அனைத்து வகையான கருத்தடை சாதனங்களும் இலவசமாகப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பெண்கள் தங்களுக்கு தேவையான கருத்தடை சாதனங்களை பெற பணம் தடையாக இருக்கக் கூடாது என்றும் கருத்தடை முறைகளை அவர்கள் சுதந்திரமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.