
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்ட போது பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு 5.240 கிலோ இடையில் ஹெராயின் போதை பொருளும் ஒரு துப்பாக்கியும் இருந்துள்ளது. இதனை கைப்பற்றிய எல்லை பாதுகாப்பு படையினர் கடந்த 10 மாதத்தில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து 69 ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.