பொதுவாகவே இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமா விடியோக்கள் வெளியாகி வருகிறது. அந்தவகையில் தற்போது இளம் பெண்களுக்கு மத்தியில் இடுப்பை வலைத்து நடனமாடி அசத்திய இளைஞரின் வீடியோக்காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஒரு அறையில் ஏராளமான பெண்களுக்கு  நடுவில் இளைஞர் ஒருவர் இடுப்பை வலைத்து நெளித்துபார்ப்பவர்கள் வியந்து போகும் படி ஆடுகிறார்.

அந்த இளைஞரை பார்த்து தான் பின்னால் இருக்கும் பெண்கள் நடன ஸ்டெப்களை போடுகிறார்கள். அந்தளவு இளைஞர் அந்த நடனத்தில் தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார். இந்த வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள், “ இது யாரு பா இப்படி ஆடுகிறார்..” என ஷாக்காகும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.