
இந்திய மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள பிரிட்டன் ஒரு முக்கிய முடிவை தற்போது எடுத்துள்ளது. அதாவது வெளிநாட்டு மாணவர்களிடம் கல்வி விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விசாக கட்டணம் அக்டோபர் நான்காம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் பிரிட்டனில் ஆறு மாதங்களுக்கும் குறைவான காலம் தங்குவதற்கான பார்வையாளர் விசாவிற்கு தற்போது 1550 செலவாகும் நிலையில் மாணவர் விசாக்களுக்கு கூடுதலாக 13,000 செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.