இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இதே மருத்துவமனையில் இளவரசியும் சார்லஸ் அவர்களது மருமகளும் ஆன கேத்துக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

தற்போது சார்லஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எத்தனை நாட்கள் இந்த மருத்துவமனையில் இருப்பார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.