
ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி தங்கப் பதக்கம் வென்றார்.
இந்திய வீராங்கனை அன்னு ராணி 62.92 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டில் இதுவரை 15 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. ஆசிய விளையாட்டு போட்டியில் 15 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கல பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 4ம் இடம் பிடித்துள்ளது.
GOLDEN THROW of ANNU RANI 62.92m 🤩#IndiaAtAsianGames #AsianGames2022 https://t.co/MNTFijIOJD
— The Khel India (@TheKhelIndia) October 3, 2023