ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தின் மூலமாக போக்குவரத்து துறையில் மற்றொரு புதிய புரட்சி உருவாக உள்ளது. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஐடி மெட்ராஸ் தையூர் வளாகத்தில் சுமார் 425 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர் லூஸ் குழாயை உருவாக்கியுள்ளது.

இந்த வளாகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஹைபர் லூஸ் சர்வதேச போட்டிகள் நடைபெறும் என ஐஐடி மெட்ராஸின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த டெக்னாலஜியை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 1000 km வரை செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.