
பொதுவாக பாம்புகளுக்கு ஒரு தலை தான் இருக்கும். இரண்டு தலை பாம்பு இருப்பது அரிய வகை உயிரினம். இவை காடுகளில் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு இருப்பினும் அமெரிக்க உயிரியல் பூங்கா காவலர் ஒருவர் பகிர்ந்திருக்கும் வீடியோவில் இரண்டு தலை கொண்ட பாம்பு ஒன்று பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க உயிரியல் பூங்கா காவலர் ஜெய் ப்ருவர் தன்னுடைய பராமரிப்பில் உள்ள உயிரினங்கள் குறித்து வித்தியாசமான வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருவார்.
இந்த வகையில் சமூக வலைதளத்தில் தன்னை பின்தொடர்வர்களுக்கு ஒரு அரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு தலை பாம்பு என்பது நம்ப முடியாத அளவுக்கு ஒரு அரிய வகை உயிரினம் .இந்த பாம்புகள் காடுகளில் உயிர் வாழ்வதற்கு வாய்ப்பு குறைவு. இந்த வீடியோ தற்போது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
.
View this post on Instagram