மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் நடைபெறும் வழக்கமான இந்த நடைமுறையால் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிவது தடுக்கப்படும். இது தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.
அரசு பணியாளர்களே,. வருகிறது இடமாற்றம்.. தமிழக அரசு வெளியிடப்போகும் அறிவிப்பு..!!!
Related Posts
தேருக்கும் தேர்தலுக்கும் என்ன சம்மந்தம்…? இங்கும் அரசியலா…? மதுரை திருவிழாவில் த.வெ.க சேட்டை…. வைரலாகும் வீடியோ..!!
மதுரை சித்திரை தேர் திருவிழாவில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை காண்பித்து சிலர் நடனமாடி வரும் காட்சி எக்ஸ் வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இது பார்த்தவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “தேருக்கும் தேர்தலுக்கும் என்ன தொடர்பு? எங்கும் அரசியல்…
Read moreஎச்சி டம்ளருக்கு ரூ10,000… “நாறி போச்சுடா நாடு நாறி போச்சுடா” இணையத்தில் வைரலாகும் TVK TROLL வீடியோ…!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் எச்சில் டம்ளரை கூட பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்க தொண்டர்கள் தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்தது சமூக வலைதளங்களில் பெரும் கேலிக்கு உள்ளாகியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, நெட்டிசன்கள் இதை கிண்டல் செய்யும்…
Read more