
மத்திய பிரதேசம் மாநிலத்தில் singrauli என்ற மாவட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய தந்தையை ஆறு வயது சிறுவன் தனது தாயுடன் சேர்ந்து தள்ளு வண்டியில் வைத்து தள்ளி சென்ற சம்பவம் பலரின் மனதை உருக வைத்துள்ளது. தனது தந்தையை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு இவ்வாறு அழைத்துச் சென்று மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். வீட்டிலிருந்து தந்தையை மருத்துவமனைக்கு இவ்வாறு அழைத்துச் சென்ற சிறுவனின் செயல் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. ஆம்புலன்ஸ் வராததால் சிறுவன் தனது தாயுடன் இவ்வாறு கொண்டு வந்து தனது தந்தையை மருத்துவமனையில் பேச்சைக்கு அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
शायद मध्य प्रदेश की एंबुलेंस गरीबों के लिए नहीं है,
इसलिए मरीज़ को ठेले पर लिटाकर अस्पताल ले जाया जा रहा है!!वीडियो मे मरीज़ की पत्नी और बेटे ठेले को धक्का लगाकर ले जा रहे है!#MadhyaPradesh #सिंगरौलीhttps://t.co/7uIlBCDFZq pic.twitter.com/VD6N5nSUow
— Sadaf Afreen صدف (@s_afreen7) February 11, 2023