
பொதுவாக இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தாலே ஜாலியாக மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் பேசும்போது ஒவ்வொரு வார்த்தையும் பார்க்க அழகாக இருக்கும். அந்த வகையில் ஒரு குழந்தையிடம் அவருடைய தாய், “அம்மா” சொல்லு என்று அன்பாக கேட்கிறார்.
அம்மாவை உற்றுப் பார்த்த அந்த குழந்தையோ அப்பா என்று சட்டென்று கூறுகிறது. இதனால் மணமுடைந்த தாயார் மீண்டும் அம்மா சொல்ல சொல்கிறார். எத்தனை முறை சொன்னாலும் அந்த குழந்தை அப்பா என்று தான் கூறுகிறது. இதனால் கடைசியில் தாய்க்கு ஏமாற்றமே மிஞ்சிகிறது. இது போன்ற குழந்தைகளின் சுட்டித்தனம் பார்ப்பதற்கு மட்டுமல்ல சில மழலைகளின் மொழியும் இனிமையை கொடுக்கிறது.
View this post on Instagram