பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மாவட்டத்தில் ஒரு தம்பதியினர் 14 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்க்கின்றனர். இந்த நிலையில் அந்த சிறுமி மீது வளர்ப்பு தந்தைக்கு ஆசை வந்தது. இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பலையல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியே கூறக்கூடாது என மிரட்டியுள்ளார். அச்சத்தில் சிறுமி நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் தவித்தார்.

இதுகுறித்து யாரோ ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியின் வளர்ப்பு தந்தையை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சிறுமியின் 20 ஆண்டுகள் உத்தரவிட்டது.