
பொதுவாகவே காதலுக்கும் அன்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வகுப்பறையில் அன்பிற்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று ஆசிரியர் ஒருவர் கேட்கிறார். அதற்கு, பதிலளித்த இளைஞர், நீங்க உங்க பொண்ணு மேல வைத்திருப்பது அன்பு, அதே அன்ப உங்க பொண்ணு மேல நா வைத்திருப்பது காதல் சார் என்று கூறினார்.
இதனை கேட்டு அங்கிருந்த மாண்வர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டியுள்ளார்கள். காதலுக்கும் அன்பிற்கும் இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொண்டால் சமூகத்தில் நடக்கும் நிறைய குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பது தெளிவாகியுள்ளது.
View this post on Instagram