
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜயை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நேரில் சந்தித்த நிலையில் இரண்டு நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தமிழக வெற்றி கழகத்தின் தற்காலிக தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் செயல்பட இருக்கிறார். அடுத்து வரும் 2026 ஆம் தேர்தலில் வெற்றியை திட்டமிட்டு ஒவ்வொரு காய்களையும் நகர்த்தி வரும் விஜய் பிரசாந்த் கிஷோர் சந்திப்புக்குப் பிறகு புதிதாக 28 அணிகளை உருவாக்கியுள்ளார். அதன்படி சிறார் அணி முதல் திருநங்கைகள் அணி வரை பல்வேறு அணிகள் உருவாகியுள்ளது. மேலும் இதோ அந்த 28 அணிகளுக்கான லிஸ்ட்,

