இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ மன்னிக்கவே முடியாத வகையிலும் முகம் சுளிக்க வைக்கும் அருவருக்கத்தக்க விதமாக அமைந்துள்ளது. அதாவது திடீரென ஒரு கடைக்குள் நுழைந்த பெண்மணி தன்னுடைய பேண்டை கழற்றி அங்கிருந்த ரிசப்ஷனிஸ்ட் பெண்ணின் முன்பாக மலம் கழித்தார்.

 

பின்னர் டாய்லெட் பேப்பர் எடுத்து சுத்தம் செய்துவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரிசப்ஷனிஸ்ட் உடனடியாக போன் போட்டு தகவல் கொடுத்தார். மேலும் அந்த பெண் எதற்காக இவ்வாறு செய்தார் என்ற காரணம் வெளிவராத நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் கண்டிப்பாக அந்த பெண்ணின் மீது பலரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.