உலகில் மிகப்பெரிய பிரபலமான புத்தகங்களில் ஒன்று “பேய் புத்தகம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த புத்தகம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை பலரும் வானத்தில் இருந்து படிப்பதாக நம்பப்படுகிறது. 18 ஆம் வருடம் அச்சிடப்பட்ட இந்த புத்தகம் 2024 ஆம் வருடம் 7.4 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பெண் எழுத்தாளர் மேரி ஷெல்லி இந்த புத்தகத்தை எழுதி உள்ளார்.

இந்த புத்தகத்தை ஏலத்தில் விட்ட போது நம்ப முடியாத தொகைக்கு ஏலம் போய் உள்ளது. 24 வயதில் எழுதப்பட்ட இந்த புத்தகம் மிகவும் பிரபலமானது . இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பிரான்க்ஸ்டைன் என்ற கதாபாத்திரம் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இளம் சிவப்பு நிற அட்டை கொண்ட இந்த மூன்று பிரதிகளில் ஒரு பிரதி மட்டுமே தனியார் சேகரிப்பில் இருந்து தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளது.