
அடுத்த வருடத்தில் தன்னுடைய கட்சி தலைவர்களின் சிலைகளை வைக்க திமுக இனியும் முயலக் கூடாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். மார்டன் தியேட்டர் வாயிலில் கருணாநிதிக்கு சிலை வைக்கும் திட்டத்திற்காக பல்வேறு முயற்சிகளை திமுக அரசு எடுத்து வந்த நிலையில் பாஜக கொடுத்த எதிர்ப்பின் காரணமாக அது அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.
இனியாவது திமுக மக்கள் நலனில் மட்டும் அக்கறை காட்ட வேண்டும். அடுத்தவங்க இடத்தில் தங்களுடைய கட்சித் தலைவர்களின் சிலையை வைக்க ஆசை படாதீங்க எனக்கூறி அண்ணாமலை விமர்சித்துள்ளார்.