
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், அமேசான் ஃப்ரெஷ் பணியில் இருந்த டெலிவரிபெண் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரின் வீட்டின் வாசலில் மலம்விட்டது மட்டும் அல்லாமல், மற்றொரு வீட்டின் போர்ச்சில் சிறுநீர் கழித்ததும் சிசிடிவி காட்சியில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 11ஆம் தேதி அன்னையர் தினம் அன்று, சம்பந்தப்பட்ட வீடுகளில் ஒருவர், தமது தோட்டத்தில் கழிவுடன் கூடிய காகிதத் துணியை கண்டுபிடித்து வேதனையடைந்தார்.
I’m not sure if she ate some bad chocolate covered strawberries or is angry about working on Mother’s Day, but this Amazon driver just dropped off two completely different packages on the steps of this Los Angeles home. pic.twitter.com/FOCgsXjUbH
— Kevin Dalton (@TheKevinDalton) May 11, 2025
இது அமேசான் நிறுவனத்தின் கவனத்திற்கு சென்ற நிலையில் இதை நினைத்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம் என்று அவர்கள் கூறியதோடு அந்த ஊழியரையும் வேலையிலிருந்து நீக்கினார். பின்னர் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடமும் அமேசான் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.