கடற்கரையில் நிர்வாணமாக இருப்பதை சன் பாத் என்று கூறுவார்கள். இவ்வாறு ஆடை இல்லாமல் மனதிற்கு ஒருவித அமைதி கிடைப்பதாகவும் கூறுகின்றனர் வெளிநாட்டினர்.  உலகின் பல நாடுகளில் இது போன்று தான் இருக்கிறது. அந்த வரிசையில் பிரான்சில் உள்ள லூகாட் கடற்கரை ஒன்று. இங்கு யார் வேண்டுமானாலும் நிர்வாணமாக செல்லலாம். கடற்கரையில் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஆடைகள் இல்லாமல் கடலில் வேடிக்கை பார்த்துவிட்டு செல்கிறார்கள் .

டென்மார்க்கில் உள்ள பெல்லூவ் பீச் உலகின் மிகப் பிரபலமான நிர்வாண கடற்கரைகளில் ஒன்று. இங்கு பயணிகள் பாதுகாப்பிற்காக பலத்த பாதுகாப்பு ஏற்படும் செய்யப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள கேப் டி அக்டே கடற்கரை பிரத்யேக நிர்வாண கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் ஆடைகளோடு சென்றால் அங்கிருக்கும் காவலாளர்கள் ஆடைகளை அப்புறப்படுத்தச் சொல்வார்களாம்.