நாடு முழுவதும் ரேஷன் கடைகளில்   மூலமாக ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நாடு முழுவதும் இந்த மாதம் வரிசையாக பண்டிகை நாட்கள் வர இருக்கிறது. இதனால் பல மாநில அரசுகள் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு பண்டிகை கால பரிசுகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் உத்திரபிரதேச மாநில அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது கரீப் கல்யாண் அண்ண யோஜனா திட்டத்தின் கீழ் அக்டோபர் 25ஆம் தேதி வரை அரிசி  மற்றும் கோதுமை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு ரேஷன் அட்டைதாரருக்கு மொத்தம் 35 கிலோ உணவு பொருள் வழங்கப்படும். அதாவது 14 கிலோ கோதுமை 221 கிலோ அரிசி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.