புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட நீர்தேக்க தொட்டியை இடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தீண்டாமை மற்றும் மனித இழிவின் அடையாளமாக இருக்கும் அந்த தொட்டியை அகற்ற வேண்டும் என திருமாவளவன் எம்பி உள்ளிட்ட பலர் குரல் கொடுத்து போராடி வந்த நிலையில், தற்போது அந்த தொட்டியை இடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
வேங்கை வயல் விவகாரம்: குடிநீர் தொட்டியை இடிக்க தமிழக அரசு அனுமதி…!!!
Related Posts
EB கட்டணம்… குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு… 10 மாவட்ட மக்களுக்கு நிவாரணம்… டிச. 10 வரை டைம் இருக்கு.. !!!
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக 10 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.…
Read moreதமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல்…
Read more