முன்னாள் மிஸ்டர் இந்தியா பிரேம்ராஜ் அரோரா (42) மாரடைப்பால் காலமானார். ராஜஸ்தானை சேர்ந்த அவர், வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று நீண்ட நேரம் வெளியே வராமல் இருந்துள்ளார். வீட்டார்கள் குரல் கொடுத்தும் எந்த பதிலும் வராததால் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது மயங்கிய நிலையில் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு, அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மிஸ்டர் இந்தியா பிரேம்ராஜ் அரோரா மாரடைப்பால் மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!
Related Posts
FLASH: பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார் மைத்ரேயன்…!!
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மைத்ரேயன். இவர் கட்சி பிளவுபட்டபோது அதிமுகவிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அதன்பின் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அணியில் சேர்ந்த நிலையில் அவரை சில காரணங்களுக்காக கட்சி நிர்வாகம் நீக்கியது. இதைத்தொடர்ந்து பாஜகவில் சேர்ந்த…
Read moreதிருமாவளவனுக்கு கிரீன் சிக்னல் காட்டிய விஜய்… ” விசிகவுடன் கைகோர்க்கும் தவெக…? அக்.2 ல் காத்திருக்கும் மெகா சம்பவம்..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அக்டோபர் 2 ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் மது ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்த நிலையில் அவர்கள் கலந்து…
Read more