முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி… சற்றுமுன் வெளியான தகவல்…!!!

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட உள்ளார். பண மோசடி வழக்கு தொடர்பாக சிறையில் இருந்து அவர் அங்கு குளியல் அறையில் தடுமாறி விழுந்து பலச காயம் ஏற்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த நாடு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இவர் இதுவரை 35 கிலோ எடை குறைந்து இருப்பதாக ஆம் ஆஸ்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.