ஊரக திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த டிச.,17ல் ஊரக பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9th மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறும் மாணாக்கர்களுக்கு 12th வரை ஆண்டிற்கு 1000 உதவித் தொகை அரசு வழங்குகிறது.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும்.