ஆஸ்திரேலியாவின் பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கணையான நார்மா ஜான்ஸ்டன் தனது 95வது வயதில் காலமானார். 1948ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை 7 டெஸ்ட் தொடர்களில் நார்மா ஆடியுள்ளார். அவரது மறைவுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அவர் செய்த பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும் என்று பேட் கம்மின்ஸ் ட்வீட் செய்துள்ளார்.
பெரும் சோகம்…! பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட்டர் மரணம்…. இரங்கல்….!!!
Related Posts
OMG: ஐஸ்கிரீமை இப்படி கூட சாப்பிடலாமா…? என்ன ஒரு ஐடியா.. எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா… வியக்க வைக்கும் வீடியோ..!
இணையதளத்தில் வைரலாகும் சில வீடியோ வரவேற்கப்படும், சில வீடியோ விமர்சனத்திற்கு உள்ளாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று ஐஸ்கிரீம். அது கோடைகாலமாக இருந்தாலும் சரி, குளிர்பாலமாக இருந்தாலும் சரி விரும்பி உண்ணக்கூடிய உணவாகும். இந்நிலையில் இளம்…
Read moreமாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடர்…. இந்திய அணி அபார வெற்றி….!!
இலங்கையில் மாற்று திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி…
Read more