இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இன்று இது குறித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாரத் என்ற பெயர் எங்கிருந்து வந்தது, சனாதன தர்மத்தில் இருந்து வந்ததா? இந்தியாவை சிந்து நாடாக மாற்ற முயற்சி செய்தால் 2047 ஆம் ஆண்டு இந்தியா பல நாடுகளாக பிரிந்து யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என மாறிவிடும் என்று அவர் எச்சரித்தார்.
‘பாரத்’ என்ற பெயர் எங்கிருந்து வந்தது?…. வைகோ கேள்வி…!!!!
Related Posts
“அரசியல் வியாதி”… நாதக கட்சியோடு போட்டியிடுவது காலத்தின் கொடுமை… அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை… விசி சந்திரகுமார்…!!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர். இந்த தேர்தலில் பிற கட்சிகள் போட்டியிடாத நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நேரடி…
Read more“தமிழக அரசியலின் அதிசயம்”.. கூத்தாடி என்ற வார்த்தையை சுக்கு நூறாக உடைத்தவர்.. எம்ஜிஆருக்கு விஜய் புகழாரம்..!!!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த தினம் இன்று. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இன்று சென்னை கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு…
Read more