பாக்டீரியா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அவரது அதிகாரப்பூர்வ கிட்டாரின் கடவுள் என்றழைக்கப்படும் கிட்டார் கலைஞர் ஜெஃப் பெக்(78) காலமானார். இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1960களில் தி யார்ட்பேர்ட்ஸ் எனும் குழுவுடன் ராக் அண்டு ரோல் இசையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார். கடைசியாக ஜூன் 2022ல் வெளியான ஆர்ஸ்போனின் ‘பேஷண்ட் நம்பர் 9’ ஆல்பத்தில் இடம்பெற்றிருந்தார்.