மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் மத்திய பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் முகாமிட்டு தங்கி வழக்கமான பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முகாமில் பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்… 14 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!
Related Posts
OMG: ஐஸ்கிரீமை இப்படி கூட சாப்பிடலாமா…? என்ன ஒரு ஐடியா.. எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா… வியக்க வைக்கும் வீடியோ..!
இணையதளத்தில் வைரலாகும் சில வீடியோ வரவேற்கப்படும், சில வீடியோ விமர்சனத்திற்கு உள்ளாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று ஐஸ்கிரீம். அது கோடைகாலமாக இருந்தாலும் சரி, குளிர்பாலமாக இருந்தாலும் சரி விரும்பி உண்ணக்கூடிய உணவாகும். இந்நிலையில் இளம்…
Read more“திருக்குறளை மலம் என்றும், தமிழ் மொழியை காட்டுமிராண்டி என்றும் சொன்னவரை தான் நீங்கள் அப்பான்னு சொல்றீங்க”… எச். ராஜா பரபரப்பு பேச்சு..!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் வள்ளுவம் மற்றும் வள்ளலார் என பேசிய தலைவர்களை களவாட தமிழகத்தில் ஒரு கூட்டமே முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார். இந்நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது…
Read more