பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வித் தகுதி: Degree
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 6.

எனவே வேலை தேடும் இளைஞர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://iisc.ac.in/careers/regular-positions/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.