நாடு முழுவதும் மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடந்த நிலையில், ஜூன் 15ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் ஜூன் 15ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.