சென்னை தாம்பரத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு இயக்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், தாம்பரத்திலிருந்து வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு முறையில் ஜனவரி 19ஆம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு கேரள மாநிலம் கொச்சு வேலைக்கு சென்றடையும். இந்நிலையில் இந்த ரயில் வள்ளியூருக்கு காலை 1.18 மணிக்கு சென்றடைவதற்கு பதில் ஒரு மணிக்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.