விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்தியா முழுவதும் இன்று (செப்.19) மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பள்ள, கல்லூரிகள் மற்றும் தமிழக அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் , மற்ற மாநிலங்களில் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வங்கிகள், போஸ்ட் ஆபீஸ் போன்ற மத்திய அரசு ஊழியர்களுக்கும், மற்ற மாநிலங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.