தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் 178வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சதரண கீர்த்தனை நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்பதால் இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.