தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த வருடம் மே மாதம் மற்றும் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2a பதவிக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 2022 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த தேர்வு முடிவுகளை வருகின்ற டிசம்பர் மாதம் வெளியிட tnpsc முடிவு செய்துள்ளது.

அதே சமயம் குரூப் V11- B சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு மூன்று நிர்வாக அதிகாரிக்கான தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உள்ளது. அதனைப் போலவே குரூப் விஏ சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாடு செயலக பணிக்கான முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.