இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமான ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அடிக்கடி அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய பிரிபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களின் படி 349 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் 30 நாட்களுக்கு கிடைக்கும். மேலும் 899 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2.5 ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டங்களுடன் ஜியோ சினிமா,ஜியோ டிவி மற்றும் ஜியோ செக்யூரிட்டி உள்ளிட்ட பல சேவைகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 2 புதிய ரீசார்ஜ் திட்டங்கள்…. உடனே முந்துங்க…..!!!!
Related Posts
ஏர்டெல் பயனர்களுக்கு நிம்மதி செய்தி… இனி அந்த தொல்லையே இருக்காது…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
மூன்று வருடங்களுக்கு முன்பு வரை, SPAM அழைப்புகள் மக்களுக்கு மிகச் சுருக்கமாகவே வந்தன. ஆனால் தற்போதைய சூழலில், செல்போன் வைத்திருப்பவர்களுக்கு தினமும் ஏராளமான SPAM அழைப்புகள் வருகிறது. இது சிலருக்கு தலைவலியையும், மற்றவர்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. அறியாத எண்களில் இருந்து வரும்…
Read moreசூப்பர்..! UPI செயலியில் வந்தாச்சு அட்டகாசமான 2 வசதிகள்… பயனர்கள் செம குஷி…!!!
இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்டது. பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் யுபிஐ பண பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வருகிறார்கள். நாளுக்கு நாள் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து வருவதால் அதில் பல நல்ல அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த…
Read more