கவிஞர் தமிழ்ஒளிக்கு தஞ்சையில் சிலை… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழ் ஒளி பல்வேறு வகையிலும் தமிழ் மொழிக்கு தொண்டாற்றியவர். சாதி வேறுபாடுகளை எதிர்த்தவர். இவருடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முதல்வரிடம் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா பிரிவினர் முக்கிய கோரிக்கைகளை வைத்தனர். இந்த கோரிக்கை ஏற்ற முதல்வர் கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டை முன்னிட்டு  கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் அவரது மார்பளவு சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பில், “பள்ளி மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க தமிழ்ஒளி பெயரில் போட்டிகளை நடத்த ரூ.50 லட்சம் வைப்புத் தொகையாக வைக்கப்படும் எனவும் இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு தமிழ்ஒளி பெயரால் பரிசுகள் அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்

Leave a Reply