நாகை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 2022 -2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதற்கட்டமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் பிரிவிலும் அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவிலும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. இதில் வாலிபால், இறகுப்பந்து, கூடைப்பந்து, தடகளம், கபடி போன்ற பல்வேறு போட்டிகள் ஆண்கள், பெண்கள் என தனித்தனி பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த கல்லூரிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் 20-ற்கும் மேற்பட்ட அரசு தனியார் கல்லூரிகளில் இருந்து 2000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி… 2,000 பேர் பங்கேற்பு…!!!!
Related Posts
உச்சகட்ட கொடூரம்…! பெண்ணை கொதிக்கும் எண்ணெயில் முக்கிய உறவினர்கள்… நடந்தது என்ன..?
கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மனைவி ஆஷ்ரா பேகம். இவருக்கும் ஷாஜகானின் தம்பி மனைவி ரோஷன் பேகம் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய் தகறாரு ஏற்பட்டது. இது குறித்து ரோஷன் பேகம் தனது…
Read more“இப்படி ஆகும்னு நினைக்கலையே”… மனைவியின் உடலை பார்த்து கதறிய கணவர்…. பெரும் சோகம்…!!
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஷினி(8) என்ற மனைவி உள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ரோஷினி…
Read more