இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். 60 ஆண்டுகள் நிறைவடைந்தால் மாதம் 5000ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும் . கணவன் மனைவி இருவரும் சேர்ந்தால் மாதம்தோறும் 10000 ரூபாய் பெறலாம். இதற்கு மாதம் தோறும் நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டும். இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் அறிய https://www.india.gov.in/spotlight/atal-pension-yojana என்ற இணையதள பக்கத்தை அணுகவும்