ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விரும்புபவர்கள் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மாத வருமானம். இந்தத் திட்டத்தில் தனிநபருக்கு அதிகபட்ச முதலீட்டு வரும்போது ஒன்பது லட்சம் ரூபாய் ஆகும். இருவரும் தபால் அலுவலகத்தில் கூட்டுக் கணக்கு மூலமாக 15 லட்சத்தை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தவர்கள் மாதம் தோறும் 9250 வருமானம் பெறலாம்.