Dedicated freight corridor corporation of India limited (DFCCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: எக்ஸிக்யூட்டிவ்
காலி பணியிடங்கள்: 535
தேர்வு: கணினி தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு
வயதுவரம்பு: 18 முதல் 30.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 19

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://dfccil.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.