நாடு முழுவதும் தற்போது 200க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்கள் அமைவதற்கு முன்பு, நாட்டில் முதன்முதலில் கட்டப்பட்ட உயரமான கட்டிடம் எது தெரியுமா? அந்த பெருமை நமது தமிழ்நாட்டையே சேரும். சென்னையில் 1959ஆம் ஆண்டில் கட்டப்பட்ட எல்ஐசி கட்டிடமே அக்கட்டிடமாகும். 12 மாடிகளுடன் முதலில் கட்டப்பட்ட அக்கட்டிடம், நாட்டின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை 1961 வரை வைத்திருந்தது