அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வகித்த மின்சார துறையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு, முத்துசாமிக்கு மதுவிலக்கு, ஆய தீர்வைத் துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலாக்கா மாற்றம் தொடர்பாக ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்