அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் 270 க்கும் மேற்பட்ட எலக்ட்ரோல் வாக்குகளைப் பெற்று வரலாறு காணாத அளவு வெற்றி பெற்றார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் 214 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க இருக்கும் நிலையில் இந்திய பங்கு சந்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தை 1025 புள்ளிகள் வரை கிடுகிடுவென உயர்ந்தது.