சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் லத்தீப்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லத்தீப்பை தேடி வந்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த லத்தீப்பை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.
3 வயது குழந்தைக்கு தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“ஓரமா போய் ஆடுங்கன்னு சொன்னது ஒரு குத்தமா”..? கோவில் திருவிழாவில் நடனமாடிய வாலிபர் குத்தி கொலை… 2 பேர் படுகாயம்… கரூரில் பரபரப்பு..!!
கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அதன்படி சுந்தர் என்ற 21 வயது வாலிபர் நடனமாடி கொண்டிருந்த போது அவர் மீது நாகேந்திரன்…
Read moreபெரும் அதிர்ச்சி..! “நேற்று நீட் தேர்வு”… அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. செங்கல்பட்டில் பரபரப்பு..!!!
தமிழகம் உட்பட நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. அதன்படி மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இதேபோன்று ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…
Read more