தனுஷ் நடிப்பில் சென்ற 2013-ம் வருடம் வெளியான ராஞ்சனா திரைப்படத்தில் சுவாரா பாஸ்கர் முதன்முறையாக நடித்திருந்தார். அவரின் முதல் இந்தி திரைப்படம் அதுதான். இவர் சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் தனது நண்பரும் சமாஜ்வாதி கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் பகத் அகமது என்பவரை காதலித்து அண்மையில் ரகசியமாக திருமணம் செய்தார்.
இந்த நிலையில் ஸ்வாரா பாஸ்கர் பதிவிட்ட பதிவு ஒன்று சர்சைக்குள்ளாகியுள்ளது. அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் முதல் இரவு அறையின் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கின்றார். மேலும் தனது தாய் அலங்காரம் செய்ததாகவும் பதிவிட்டிருக்கின்றார். இதை பார்த்த நிட்டிசன்களோ இத கூட விட்டு வைக்க மாட்டீங்களா? இதையெல்லாமா எடுத்து போடுவிங்க என கடுமையாக திட்டி வருகின்றார்கள்.